Monday, September 12, 2011

ஈரம்....

நீண்டு கொண்டே செல்லும்

இந்த இரவில்

உன் நினைவுகளின் அடையாளமாய்

விழிகளில் இருந்து வழியும்

சில கண்ணீர் துளிகள் ..

கண்ணீரின் ஈரம் காய்ந்து விடும்



நினைவுகளின் ஈரம் ????

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home