Friday, April 16, 2010

பிணங்களை புகைப்படம் எடுப்பவன்
திருமணம் ஒன்றிற்கு சென்றான்
படம் பிடிக்க முதன்முறையாக ......

சுற்றி சுழன்று
அனைவரையும் படம் எடுத்தவன்
ஏனோ எவரிடமும் சொல்ல வில்லை
சற்று சிரியுங்கள் என்று .......