Wednesday, August 24, 2011

A Small Letter to Indian Football Players

Dear Indian Football Players:


In a Cricket Crazy nation, he held his own fort for 16 years.He may not be a Messi or a Ronaldo,but in his own way, he put India on International football map.He has definitely set a standard by which you will be measured up.You people have a large shoes to fill in.

Thank you,

A Fan Of Baichung Bhutia.

Funny Side Of Dentistry-3

Wats Common between a Film-maker and a Prosthodontist? CASTING.



Wats Common between a Periodontist and a Mountaineer? SCALING.


Wat do you call a dentist who struggles to Balance between his work and play? A TEETHER-TOTTER


That Dentist Was so dumb everytime he needs plaster he goes to Paris.



Wats Common between a OMF Surgeon and a Military man? EXTRACTION.



A Simple Dentist Dethroned a king of a small island. From then he was called CROWN REMOVER.



.

Wednesday, August 17, 2011

Funny Side Of Dentistry- 2

How would an Orthodontist call his Music Troupe? Molar BAND




How would an Endodontist call his Music Troupe? Matrix BAND



If an endodontist has to take a science fiction television series, what will he name it? The H-FILES or The K-FILES.



Wat style of art would a Dentist like? Ofcourse IMPRESSIONism



Wat do you call a dentist who experiments too much? DENTAL EXPLORER



Wats common between a Prosthodontist and a Lawyer? A RETAINER

Funny Side Of Dentistry- 1

Wat do you call the mistakes that happen in dentistry? Dental Floss.




Wat do you call a person who is neither good at dental work nor at dental studies? Dentally retarded !



Why do you think prosthodontists have an advantage with girls? Coz they make better IMPRESSIONS.



There was a dentist who always did a bad filling. Frankly speaking it was not his cup of cavi'tea'

Monday, August 15, 2011

படித்ததில் பிடித்தது !!!

படித்ததில் பிடித்தது !!!






சிறகிலிருந்து பிரிந்த

ஒற்றை இறகு

காற்றின் முடிவற்ற பக்கங்களில்

ஒரு பறவையின் வாழ்வை

எழுதிச்செல்கிறது

-பிரமிள்



சைக்களில் வந்த

தக்காளி கூடை சரிந்து

முக்கால் சிவப்பில் உருண்டது

அனைத்து திசைகளிலும் பழங்கள்

தலைக்கு மேலே

வேலை இருப்பதாய்

கடந்தும் நடந்தும்

அனைவரும் போயினர்

பழங்களை விடவும்

நசுங்கி போனது

அடுத்த மனிதர்கள்

மீதான அக்கறை


--கல்யாண்ஜி



ஒரு கட்டு வெற்றிலை

பாக்கு சுண்ணாம்பு புகையிலை

வாய் கழுவ நீர்

பிளாஸ்க் நிறை ஐஸ்

ஒரு புட்டி பிராந்தி

வத்திப்பெட்டி சிகரெட்

சாம்பல் தட்டு

பேசுவதற்கு நீ

நண்பா

இந்தச் சாவிலும்

ஒரு சுகம் உண்டு.


--நகுலன்






அந்திக்கருக்கலில்

இந்தத்திசை தவறிய

பெண்பறவை

தன் கூட்டுக்காய்

தன் குஞ்சுக்காய்

அலை மோதிக்கரைகிறது.

எனக்கதன்கூடும் தெரியும்

குஞ்சும் தெரியும்

இருந்தும்

எனக்கதன்

பாஷை புரியவில்லை.


--கலாப்ரியா





An Amateur Attempt At English Haiku

1.

Slipping Treacherously
Sliding Lecherously
A Cobra Shines Thin....

2.

In the Wilderness
A Songbird Hums Alone
Melancholy Fills The Night.

3.

On a Bitter Day
I Weaved My Memories
An Entangled Web.

4.

A Silent Night
The Wind Whispers
A Painful Song

5.

In the Rains Of September
A Flower Blooms
Fragrance of a Morning Dew.

Wednesday, August 10, 2011

தேரில்லா பவனி !!!




தழைய தழைய புடவை கட்டி


தெருவில் நீ நடந்து வந்தாய்

கூட்டம் கூடி விட்டது ..

பின்னே

தேரில்லாமல் சாமி மட்டும்

பவனி வந்தால்

கூட்டம் கூடாதா என்ன ????

தமிழ் சினிமாவின் வறட்சி !!!

"கழுதை தேஞ்சு கட்டெறும்பு ஆனது மாதிரி" , தமிழ் சினிமாவின் நிலைமை படு மோசமாக உள்ளது . முன்பெல்லாம் ஆங்கில படங்களில் இருந்து ஒரு சீன் உருவுவார்கள் , அல்லது சண்டை காட்சிகளை உருவுவார்கள். பின்பு முழு படத்தையும் காபி பேஸ்ட் பண்ண ஆரம்பித்தார்கள் (சமிபத்திய உதாரணம் : நந்தலாலா- கிகுஜிரோ என்ற ஜப்பானிய படம் ; தெய்வதிருமகள் - ஐ ஆம் சாம் என்ற ஆங்கில திரைப்படம்). இப்பொழுது ஒரு படி முன்னேறி காபி அடிப்பதற்கு புது இடம் கண்டுபிடித்து இருக்கிறார்கள். அது என்னவென்றால் ........








ஆம் போஸ்டரை கூட விட்டு வைக்க வில்லை நம் கோலிவுட் மக்கள். நம் தமிழனின் கற்பனை இவ்வளவு வறண்டு விட்டதா??? இதில் என்ன கொடுமை என்னவென்றால் காபியும் அடித்து விட்டு அது என்னமோ தங்கள் கற்பனை என அவர்கள் செய்யும் அலப்பறை இருக்கிறதே .... அய்ய்ய்யய்ய்யோ ....




Monday, August 8, 2011

மணல் துகள்கள் ........


மணலை நமக்கு பிடிக்கிறதோ இல்லையோ


நம்மை மணலுக்கு பிடித்து விடுகிறது

அதனால் தான் என்னவோ

கரையை விட்டு வந்தாலும்

வீடு வரை

நம்மை ஒட்டி கொண்டே வந்துவிடுகின்றன

சில மணல் துகள்கள் ........

Thursday, August 4, 2011

படித்ததில் பிடித்தது !!

தினசரி வழக்கமாகிவிட்டது


தபால்பெட்டியைத்

திறந்துபார்த்துவிட்டு

வீட்டுக்குள் நுழைவது.

இரண்டு நாட்களாகவே

எந்தக் கடிதமும் இல்லாத

ஏமாற்றம்.

இன்று எப்படியோ

என்று பார்க்கையில்

அசைவற்று இருந்தது

ஒரு சின்னஞ்சிறு

இறகு மட்டும்

எந்தப் பறவைஎழுதியிருக்கும்

இந்தக் கடிதத்தை.



'அந்நியமற்ற நதி ' தொகுப்பிலிருந்து


நன்றி : கல்யாண்ஜி