Monday, June 27, 2011

பெண் மேகம் !!!

அண்டமே அதிரும் இடியை தந்தாய்

வானமே பிளக்கும் மின்னல் தந்தாய்

வேர் அறுக்கும் புயல் தந்தாய்

புழுதியை கூட தந்தாய்

ஏனோ கடைசி வரை

மழையை மட்டும் தரவே இல்லை ..........